NCERT Text Book Materials and previous year AIPMT/NEET Exam Q & A - Total 21 question papers upto 2023 with answers
Latest Guide in TAMIL for NEET 2024 (MBBS/BDS) Entrance Test 3 in 1 (Physics, Chemistry and Biology in TAMIL) 11th and 12th Std. NCERT Text Book Materials and previous year AIPMT/NEET Exam Q & A - Total 21 question papers to understand the topic-wise questions so far asked and not asked Useful Compendium in TAMIL நீட் (MBBS/BDS) நுழைவுத் தேர்வு 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் 3 இன் 1 தொகுப்பு நூல் NCERT பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்கள் மற்றும் தலைப்புகள் வாரியாக முந்திய வருட AIPMT / NEET தேர்வு வினாக்கள் (விளக்கமான விடைகளுடன்) 2010 ஆண்டு வினாத்தாள் தொடங்கி 2023 வினாத்தாள் முடிய மொத்தம் 21 வினாத்தாள்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இந்த தொகுப்பு நூலின் சிறப்பம்சங்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட சில தலைப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஒவ்வொரு தலைப்புகளிலும் எந்த மாதிரி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும்; அதேபோல் எந்தெந்த தலைப்புகளில் 10 ஆண்டுகளாக கேள்வியே கேட்கப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ள முடியும். நீட் தேர்வுக்கு தயாராக வழி காட்டும் தெளிவான நூல். வெற்றி பெற எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். Sakthi, Neet, 3 in 1
Dr.K.Sathishkumar
Dr.K.Sathishkumar